Breaking News

PROFENAA குழுமத்தில் சுதந்திர தின விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா

பொள்ளாச்சியில் செயல்பட்டுவரும்  PROFENAA குழுமத்தின் ஒரு அங்கமான மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 78 வது சுதந்திர தின விழா மற்றும் முதலாவது பட்டயம் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது.
  அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் சிறப்பு விருந்தினராக MKG  ஆனந்த குமார் ( பட்டயத் தலைவர், pollachi lions club liberty), திரு.D.சரவண குமார் (Lovely Profesional University of Punjab), திரு.R சதீஷ் குமார் (President of Lions club of pollachi liberty) மற்றும் திரு.A.சண்முகம்(Secretary of Lions club of pollachi liberty) ஆகியோர் வந்து விழாவினை சிறப்பித்தனர்.
 PROFENAA குழுமத்தின் தாளாளர்  M.முத்து ராஜ் தலைமையில் விழா நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் K.பிருந்தா  வரவேற்றார். துணை முதல்வர்  G.இந்துமதி நன்றியுரை ஆற்றினார். குழந்தைகள், ஆசிரிய- மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.  Profenaa இளம் மழலையர் பள்ளி குழந்தைகள் தேசத்தலைவர்களது வேடமணிந்து சிறப்பித்தனர். பள்ளி மற்றும் கல்லூரி 
மாணவர்களது கலைநிகழ்ச்சிகளோடு விழா நடைபெற்றது.

No comments