பொள்ளாச்சி Helen O grady சிறுவர் பள்ளியில் சுதந்திர தின விழா
பொள்ளாச்சி Helen O grady சிறுவர் பள்ளியில் சுதந்திர தின விழா
பொள்ளாச்சி நலம் மருத்துவமனை எதிரே செயல்படும் Helen O grady சிறுவர் பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ரம்யா வரவேற்றார். மகாலிங்கபுரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ் தேசியக்கொடி ஏற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments