Breaking News

பொள்ளாச்சியில் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பொள்ளாச்சியில் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
 சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் பொள்ளாச்சியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை பட்டதாரி பெண் மருத்துவரின் கொலைக்கு நியாயம் வேண்டியும், சேவை மருத்துவர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டித்தும் இந்த பணி நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சை மட்டுமே செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments