Breaking News

வால்பாறையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

வால்பாறையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ அமுல் கந்தசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவைத் தலைவர் வெங்கடாசலம், அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் வால்பாறை அமீது, கார்த்திக் அப்புசாமி, நகர செயலாளர் மயில்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
விளம்பரம்.... மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் சேர அட்மிஷன் நடைபெற்று வருகிறது. டிகிரி முடித்தவர்கள் ஆறு மாத டிப்ளமோ, 12-ம் வகுப்பு,, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் ஒரு ஆண்டு டிப்ளமோ சேரலாம்.
தொடர்புக்கு.. 8667880207 போன் அல்லது வாட்ஸ் அப் செய்யலாம்.

No comments