மின்தடை
கோமங்கலம்புதூர் துணைமின்நிலைய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை 20ம் தேதி மின்தடை நடைபெறும் என செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்...கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்ப்டடி, முக்கூடு, ஜல்லிப்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டிசுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிபட்டி.
No comments