வால்பாறையில் சுதந்திர தின கொண்டாட்டம்
வால்பாறையில் சுதந்திர தின கொண்டாட்டம்
வால்பாறையில் கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அண்ணா தேயிலைத் தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவர் நித்தியா தலைமையில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
வால்பாறை காவல் நிலையத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments