Breaking News

காரமடையில் பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

காரமடையில் பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 
78-வது  சுதந்திர தின விழாவையொட்டி 
லட்சுமி கார்டன் பகுதியில் ஸ்டார்ட்-அப் பிரிவு மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்டத் தலைவர் சங்கீதா துவக்கி வைத்தார். இதில் வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ நந்தகுமார், பொருளாளர் ஆர் பிரபு, ஸ்டார்ட்-அப் பிரிவு மாநிலச் செயலாளர் கிருபாகரன், காரமடை தெற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments