சிம்ஸ் கல்லூரியில் தேசிய நூலகர் தினம்
சிம்ஸ் கல்லூரியில் தேசிய நூலகர் தினம்
பொள்ளாச்சி சிம்ஸ் கல்லூரியில் தேசிய நூலகர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிம்ஸ் கல்லூரி இயக்குனர் சர்மிளா வரவேற்றார். மகாலிங்கம்
பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி நூலகர் பாலமுருகன் பங்கேற்று நவீன சமுதாயத்ிதல்
நூலகங்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். கல்லூரி நூலகர் கவிதா நன்றி கூறினார்.
No comments