Breaking News

மறைந்த முன்னாள் அவிநாசி எம்எல்ஏ ஜி. இளங்கோ நினைவு நாளை முன்னிட்டு ஆசிரமத்தில் உணவு வழங்கல்

மறைந்த முன்னாள் அவிநாசி எம்எல்ஏ ஜி. இளங்கோ நினைவு நாளை முன்னிட்டு ஆசிரமத்தில் உணவு வழங்கல் 
பதுவம்பள்ளி ஆசிரமத்தில் (ஆகஸ்ட். 14) முன்னாள் எம்எல்ஏ நினைவு நாளை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் அவிநாசி எம்எல்ஏ ஜி. இளங்கோவின் 22-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் இ.ஆனந்தன், அறங்காவலர் குழு தலைவர் 
ஆர்.நடராசன், பிரேம் தேவா, கதிர்வேல், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments