கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்குட்டையில் வரலட்சுமி பூஜை
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியம், கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்குட்டையில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேட்டைக்காரன்குட்டை, குமார் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
No comments