Breaking News

ஏழை நோயாளிகளுடன் சுதந்திர தின கொண்டாட்டம்

சமூக ஆர்வலர்கள் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கி சுதந்திர தினம் கொண்டாடினர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் ராஜ்கபூர், முஸ்தபா, சம்சுதீன், மகேந்திரன் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 300 நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கினர். வழக்கமான கொண்டாட்டமாக இல்லாமல் ஏழை நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடியது பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

No comments