அன்னூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
அன்னூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்.
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் அம்பாள் எஸ்.ஏ பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன், உமாசங்கரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஏ.பி ஜெயபால், கே.ஓ பிரபு, ஒன்றிய அலுவலக மேலாளர் பிரபுராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments