வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நீதிபதி திருமதி.மீனாட்சி தலைமை வகித்தார். சுதந்திர தின விழாவில் வால்பாறை வழக்கறிஞர் சங்க தலைவர் ஷாநவாஸ்கான் விழா பேருரை ஆற்றினார். அருகில் வழக்கறிஞர்கள் முத்துசாமி, சுமதி, விஸ்வநாதன், கிருஷ்ணராஜ், செயலாளர் பெருமாள் ஆகியோர் இருந்தனர்.
No comments