மாசாணியம்மன் கோவிலில் ஓய்வு மண்டபம் கட்டும் பணி தீவிரம்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள் பக்தர்களின் வசதிக்காக தற்போது 3.15 கோடியில் ஓய்வு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது ஓய்வு மண்டபம் கட்டும் பணியை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், கோவை இணை ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் ரேவதி உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து ஆகியோர்கள் கண்காணித்து வருகின்றனர்.
No comments