Breaking News

பொகளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெட்ஷீட், தலையணை உறைகள் வழங்கல்

பொகளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெட்ஷீட், தலையணை உறைகள் வழங்கப்பட்டது.        
பொகளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் (ஆகஸ்ட். 27)
பெட்ஷீட், தலையணை உறைகள் வழங்கப்படது. அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 
50  பெட்ஷீட், 50 தலையணை உரைகளும் பொகளுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இதில் அன்னூர் டவுன் ரோட்டரி சங்க தலைவர் அம்பாள் எஸ்.ஏ நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

No comments