Breaking News

ராமு கல்லூரியில் சுதந்திர தின விழா

  நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. முதல்வர் பிரேமலதா தேசியக்கொடியேற்றினார். கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீஹரிமுரளி முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை அணிவகுப்பு நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
 

No comments