Breaking News

சிம்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு அறிமுக வகுப்புகளுக்கான தொடக்க விழா!

சிம்ஸ் கல்லூரியில் அறிமுக வகுப்பு களுக்கான தொடக்க விழா! 
பொள்ளாச்சி சக்தி தகவல் வனமேலாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மேலாண்மை கல்விக்கான அறிமுக வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி இயக்குனர் சர்மிளா வரவேற்றார். சிம்ஸ் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்தார். மேலாண்மை கல்லூரி ஆலோசகர் ராம்ஜி ராகவன் உரையாற்றினார்.  பேராசிரியர் தியாகு நன்றி கூறினார்.

No comments