வால்பாறையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா
கோவை மாவட்டம் வால்பாறையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. வால்பாறை சுப்பிரமணியசாமி கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்திற்காக சிறுவர்கள், சிறுமிகள் கிருஷ்ணர் வேடமிட்டு கோவிலில் வழிபாடு செய்தனர்.
மேலும் கிருஷ்ணர் வேடம் அணிந்து வால்பாறை நகரத்தில் ஊர்வலமாகவும் சென்றனர். விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments