தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி நகரத்தில் பல்வேறு இடங்களில் நகரத் தலைவர் சுப்புராயன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவர் பழனி செவ்வேல், நிர்வாகிகள் கன்னிமுத்து, சுப்பிரமணி, சாமியப்பன், சண்முகம், மனோகரன், வேணு, கோவிந்தராஜ், ராமன்குட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments