காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மகாத்மா காந்தி, காமராஜர், இந்திராகாந்தி படங்களுக்கு மாலை அணிவித்து தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் குமார், வட்டார தலைவர்கள்.தமிழ்ச்செல்வன், கருனைமகாலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் வக்கீல் ரவி, மாவட்ட மனித உரிமை தலைவர் கராத்தே பஞ்சலிங்கம், மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் கவிதா, மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரா விசு, மாவட்ட துணை தலைவர்கள் சிற்பி ஜெகதீசன், பத்தரகிரி, மாசிலாமணி, மோகன்ராஜ், கனகராஜ், தங்கவேல், KBS, சுரேஷ், சுப்பு, ஆறுமுகம், அன்சர், நகர வட்டார நிர்வாகிகள் பழனிக்குமார், SSR, நடராஜ், சிவசாமி, கோபால், ஹரிமகாலிங்கம், செல்லமுத்து, மகேந்திரன், காளியப்பன், மகாலிங்கம், வட்டமலைவேலு, மனிகன்டன், தர்மலிங்கம், அய்யாசாமி, பாண்டியன், குமரன்நகர்காளிமுத்து, சக்திவேல், திருமலைசாமி, பாலாஜி, முருகேஷ், CTC சின்னதுரை, பிரிட்டோ, வில்சன், முத்துக்குமார், நாகராஜ், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் வீராசாமி, வால்பாறை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், கிருஷ்ண பிரசாத், ஆறுக்குட்டி, சுயம்புலிங்கம், வரதராஜ், அம்பராம்பாளையம் ஆறுமுகம், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, ரபீக், சகயதுல்லா, சிக்கந்தர், ஜீவா, நாகமானிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments