Breaking News

ஆராதனா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக பட்டமளிப்பு விழா


ஆராதனா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக பட்டமளிப்பு விழா

ஆராதனா மருத்துவமனையில் பாராமெடிக்கல்  சயின்ஸ் கல்லூரி சார்பாக 4வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

 40க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பட்டங்களை பெற்றனர்.

கல்லூரித்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலர் நர்மதா சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
சரஸ்வதி தியாகராஜா கல்லூரி செயலர் விஜயமோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தாய்க்கு நிகரானவர்கள்
செவிலியர்கள் என விஜயமோகன் பாராட்டினார்.
---

No comments