Breaking News

ராமு கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள்


ராமு கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள்

பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

 கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை நடைபெற்றது. மாணவர்கள் சுயதிறமை மேம்படுத்துதல், சுய விபரம் தயாரித்தம், வலைதளம் வடிவமைத்தல், குழு விவாதம், கணினி சார்ந்த தொழில்நுட்பம், நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் முறை பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி திறனாளர்கள் இந்திரா பிரியதர்ஷினி, சந்தோஷ் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
---

No comments