மாசாணி அம்மன் கோயிலில் அம்மாவாசை சிறப்பு தரிசனம்
மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு தரிசனம்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது
உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள்.
அமாவாசை, பௌர்ணமி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
வெள்ளிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மாசாணி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர், அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
No comments