சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டி
சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டி
பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
உடன் முன்னாள் எம்எல்ஏ சண்முகம், சதுரங்க போட்டி நிர்வாகி பரமேஸ்வரன் உட்பட பலர் இருந்தனர்.
No comments