Breaking News

அணைகள் நிலவரம்

 அணைகளின் நிலவரம் 05.07.2024

 சோலையார் அணை
நீர்மட்டம்:113.14/160 அடி
நீர்வரத்து:901.90க.அடி
வெளியேற்றம்: 1258.03க. அடி

பரம்பிக்குளம்:
நீர்மட்டம்:21.20/72 அடி
நீர்வரத்து:1036க.அடி.
வெளியேற்றம்:47க.அடி

 ஆழியார் அணை: 
நீர்மட்டம்:86.60/120அடி.
நீர்வரத்து:395க.அடி.
வெளியேற்றம்204க.அடி.

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:29.21/60அடி 
நீர்வரத்து:3கனஅடி
வெளியேற்றம்:28கன அடி

அமராவதி அணை
நீர்மட்டம்: 62.24/90அடி.
நீர்வரத்து314கனஅடி
வெளியேற்றம்:314கன அடி.

No comments