Breaking News

வால்பாறையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வால்பாறையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 
வால்பாறை பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருவதால் வால்பாறை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சோலையார் பகுதியில் 185 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதேபோல், ஆழியாறு அணையில் இருந்தும் 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி நிலவரப்படி ஆழியார் அணையில் இருந்து 9000 கன அடிக்கு மேல் தண்ணீர் உபரி நராக வெளியேற்றப்படுகிறது.

No comments