ஆழியாறு அணையில் இருந்து 9000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
ஆழியாறு அணையில் இருந்து 9000 கன அடி தண்ணீர் வெளியேற்றம் 
ஆழியாறு அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு 9 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்புக் கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments