பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடல்
பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடல்
பொள்ளாச்சி அடுத்த வடுக பாளையத்திற்கு கோவை சாலையிலிருந்து செல்வதற்கும் ஒரு வழித்தடம் உள்ளது.
இந்தப் பகுதியில் ஒரு ரயில்வே கேட் செயல்பட்டு வந்தது. இந்த ரயில்வே கேட் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், ரயில்வே கேட்டை மூடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அதற்கு மாற்று பாதையாக பி.கே.டி பள்ளி வழியாக உள்ள சுரங்கப் பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments