Breaking News

வனத்துறை சார்பில் புலிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வனத்துறை சார்பில் புலிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு 
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் இணைந்து கேசவ் வித்யா மந்திர் பள்ளியில் மாணவர்களுக்கு புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் உட்பட பல பங்கேற்றனர்.

No comments