மழைக்கு வீடு இடிந்து சேதம்
மழைக்கு வீடு இடிந்து சேதம்
பொள்ளாச்சி அடுத்த ஒடையகுளம் அறிவொளிநகர் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழைக்கு செந்தில்குமார் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தில் எம்எல்ஏ அமுல்கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். உடன் அதிமுக ஒன்றியச்செயலாளர் கார்த்திக்அப்புச்சாமி உட்பட பலர் இருந்தனர்.
No comments