புதிய அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி
புதிய அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி
வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் ஆனைமலை கிழக்கு பகுதியில் உள்ள கரியாஞ்செட்டிபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் தேவை என பொதுமக்கள் எம்எல்ஏ அமுல் கந்தசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை அடுத்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கினார் எம்எல்ஏ அமுல் கந்தசாமி.
பள்ளி கட்டிடம் தற்போது முடிவடைந்த நிலையில் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ அமல் கந்தசாமி திறந்து வைத்தார்.
உடன் முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகஅப்புசாமி சுந்தரம் உட்பட பலர் இருந்தனர்.,
No comments