ஆழியாறு அணையில் இருந்து இன்று 9.30 மணிக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ குளிக்க போக கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments