ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை.
இந்த அணை 120 அடி உயரம் கொண்டது.
இந்த அணை வெள்ளிக்கிழமை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் 11 மதங்களிலிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அபாய ஒலி எழுப்பப்பட்டது.
No comments