ஆழியாறு அணை 109 அடியை எட்டியது
ஆழியாறு அணை 109 அடியை எட்டியது
பி ஏ பி திட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றாக இருப்பது ஆழியாறு அணை.
இந்த அணையில் இருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44,000 ஏக்கரும் பாசன பசுமை பெறுகிறது.
இது தவிர பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இந்த அணையை நம்பி உள்ளன.
இந்த ஆணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அப்பர் ஆழியார் பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டதால் ஆழியாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. இன்று காலை 109 அடியை எட்டியுள்ளது.
No comments