பொள்ளாச்சி எம்.எல்.ஏ., வி. ஜெயராமன் உடல் நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வந்து அவர் சொந்த ஊரான திப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வாக்களித்தார்
Reviewed by Cheran Express
on
April 18, 2024
Rating: 5
No comments