Breaking News

அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்களித்தார்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அ.கார்த்திகேயன் அவரது சொந்த ஊரான திவான்சாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

No comments