Breaking News

எம்.எல்.ஏ., செ.தாமோதரன் வாக்களித்தார்

முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு எம்.எல்.ஏவுமான செ. தாமோதரன் தனது சொந்த ஊரான டி.நல்லிக்கவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

No comments