தென்னை விவசாயிகளின் நலன் காப்பேன்
பாஜக வேட்பாளர் வசுந்தராஜன் கூறுகையில்..... தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கொண்டுவர பாடுபடுவேன், கழிவுநீர் கலக்காத குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன், தென்னை விவசாயிகளின் நலன் காப்பேன், தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட உதவி செய்வேன், வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண்பேன், அமராவதி சர்க்கரை ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்பேன், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் என்றார்.
No comments