ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற அதிமுகவிற்கு வாக்களியுங்கள்
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் கூறியது... ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற்ற ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் தான் அப்போது முதல்வராக இருந்த இபிஎஸ் அவர்கள் கேரள முதல்வரை சந்தித்து பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. உயர்மட்ட குழுவினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அது கிடப்பில் போடப்பட்டுள்ளது ஆகவே ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார்.
No comments