Breaking News

கூட்டணி கட்சியினரை சந்தித்த பாஜக வேட்பாளர்

கூட்டணி கட்சியினரை சந்தித்த பாஜக வேட்பாளர்
பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 அதன் ஒரு பகுதியாக அமமுக மாவட்ட செயலாளர் சுகுமாரை பொள்ளாச்சியில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

No comments