Breaking News

இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
இந்தியா கூட்டணியின் சார்பாக  கிணத்துக்கடவில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments