கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்த திமுக வேட்பாளர்
கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்த பொள்ளாச்சி திமுக வேட்பாளர்
பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈஸ்வரசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று உடுமலையில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments