Breaking News

அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்


அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
பொள்ளாச்சி, கோவை, நீலகிரி தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. தலைமை நிலைய செயலாளர் எஸ். பி. வேலுமணி, கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

No comments