Breaking News

சுயேச்சை வேட்பாளர் மனுத்தாக்கல்

பொள்ளாச்சியில் சுயேட்சை வேட்பாளர் மனுத்தாக்கல்

பொள்ளாச்சி சார் - ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் சுயேச்சை வேட்பாளர் காளிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார். இவர் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

No comments