அதிமுக வேட்பாளர் மனுத்தாக்கல்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை அன்று அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்கிற கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் எம் எல் ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன்,சி.மகேந்திரன்,வால்பாறை அமுல் கந்தசாமி, அதிமுக நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பல இருந்தனர்.
No comments