Breaking News

அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் துவக்கம்

அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் துவக்கம்

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்கிற கார்த்திகேயன் பிரச்சாரத்தை தொடங்கினார். உடன் எம் எல் ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர் சுந்தரம் உட்பட பலர் இருந்தனர்.

No comments