நீர்நிலைகளில் கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்
நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments