அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான அதிமுக தேர்தல் அலுவலகம் பொள்ளாச்சி கோவை சாலையில் திறக்கப்பட்டது. அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ். பி. வேலுமணி, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம் எல் ஏக்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், செ.தாமோதரன், அமுல் கந்தசாமி, அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் எம் எல் ஏக்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம், அதிமுக நிர்வாகிகள் விஜயகுமார் ஆர்.ஏ.சக்திவேல், செந்தில், ஜேம்ஸ் ராஜா, குரு சாமி,அருணாசலம், கனகு, ராஜ்கபூர் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments