மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை
அதிமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்தத் திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments