Breaking News

பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் மனுத்தாக்கல்

பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் மனுத்தாக்கல்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அமமுக மாவட்ட செயலாளர் சுகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி, கோவை தெற்கு மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராசலம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொது செயலாளர் துரை, தமகா மாவட்ட செயலாளர் குணசேகரன், மாற்று வேட்பாளர் யோகாம்பாள் உட்பட பலர் இருந்தனர்.

No comments